Impara Lingue Online! |
||
|
|
||||||||
Ecco la nostra casa.
|
எங்கள் வீடு இங்கு இருக்கிறது.
eṅkaḷ vīṭu iṅku irukkiṟatu.
|
||
Sopra c’è il tetto.
|
கூரை மேலே இருக்கிறது.
Kūrai mēlē irukkiṟatu.
|
||
Sotto c’è la cantina.
|
அடித்தளம் கீழே இருக்கிறது.
Aṭittaḷam kīḻē irukkiṟatu.
| ||
Dietro la casa c’è un giardino.
|
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது.
Vīṭṭiṉ piṉṉē oru tōṭṭam irukkiṟatu.
|
||
Davanti alla casa non c’è nessuna strada.
|
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை.
Vīṭṭiṉ muṉṉē cālai etuvum illai.
|
||
Vicino alla casa ci sono degli alberi.
|
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன.
Vīṭṭiṉ arukē maraṅkaḷ uḷḷaṉa.
| ||
Ecco il mio appartamento.
|
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது.
Eṉ apārṭmeṉṭ iṅku irukkiṟatu.
|
||
Ecco la cucina e il bagno.
|
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன.
Iṅku camaiyal aṟaiyum kuḷiyalaṟaiyum irukkiṉṟaṉa.
|
||
Lì ci sono il salotto e la camera da letto.
|
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன.
Aṅku vacikkum aṟaiyum paṭukkai aṟaiyum irukkiṉṟaṉa.
| ||
La porta è chiusa.
|
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது.
Vīṭṭiṉ muṉ katavu mūṭi irukkiṟatu.
|
||
Ma le finestre sono aperte.
|
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன .
Āṉāl jaṉṉalkaḷ tiṟantu irukkiṉṟaṉa.
|
||
Oggi fa caldo.
|
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.
Iṉṟu mikavum veppamāka irukkiṟatu.
| ||
Noi andiamo in salotto.
|
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
Nāṅkaḷ vacikkum aṟaikku ceṉṟu koṇṭu irukkiṟōm.
|
||
Lì ci sono un divano e una poltrona.
|
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன.
Aṅku oru sōpāvum kaippiṭi nāṟkāliyum irukkiṉṟaṉa.
|
||
Si sieda!
|
தயவு செய்து உட்காருங்கள்.
Tayavu ceytu uṭkāruṅkaḷ.
| ||
Lì c’è il mio computer.
|
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது.
Aṅku eṉṉuṭaiya kampyūṭar irukkaṟatu.
|
||
Lì c’è il mio (impianto) stereo.
|
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது.
Aṅaku eṉṉuṭaiya sṭīriyō sisṭam irukkiṟatu.
|
||
Il televisore è nuovo di zecca.
|
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது.
Ṭeliviṣaṉ/tolaikkāṭci peṭṭi puttam putiyatu.
| ||