Impara Lingue Online! |
||
|
|
||||||||
una donna anziana
|
ஒரு வயதான பெண்
oru vayatāṉa peṇ
|
||
una donna grassa
|
ஒரு பருமனான பெண்
oru parumaṉāṉa peṇ
|
||
una donna curiosa
|
ஓர் ஆர்வமுள்ள பெண்
ōr ārvamuḷḷa peṇ
| ||
una macchina nuova
|
ஒரு புது மோட்டார் வண்டி
oru putu mōṭṭār vaṇṭi
|
||
una macchina veloce
|
ஒரு துரிதமான மோட்டார் வண்டி
oru turitamāṉa mōṭṭār vaṇṭi
|
||
una macchina comoda
|
ஒரு வசதியான மோட்டார் வண்டி
oru vacatiyāṉa mōṭṭār vaṇṭi
| ||
un vestito azzurro
|
ஒரு நீல நிற உடுப்பு
oru nīla niṟa uṭuppu
|
||
un vestito rosso
|
ஒரு சிகப்பு நிற உடுப்பு
oru cikappu niṟa uṭuppu
|
||
un vestito verde
|
ஒரு பச்சை நிற உடுப்பு
oru paccai niṟa uṭuppu
| ||
una borsa nera
|
ஒரு கருப்பு நிறப் பை
oru karuppu niṟap pai
|
||
una borsa marrone
|
ஒரு பழுப்பு நிறப் பை
oru paḻuppu niṟap pai
|
||
una borsa bianca
|
ஒரு வெள்ளை நிறப் பை
oru veḷḷai niṟap pai
| ||
gente carina / persone carine
|
நல்ல மனிதர்கள்
nalla maṉitarkaḷ
|
||
gente gentile / persone gentili
|
மரியாதை கொடுக்கும் மனிதர்கள்
mariyātai koṭukkum maṉitarkaḷ
|
||
gente interessante / persone interessanti
|
சுவாரஸ்யமான மனிதர்கள்
cuvārasyamāṉa maṉitarkaḷ
| ||
bambini cari
|
நேசமான குழந்தைகள்
nēcamāṉa kuḻantaikaḷ
|
||
bambini impertinenti
|
குறும்பான குழந்தைகள்
kuṟumpāṉa kuḻantaikaḷ
|
||
bambini bravi
|
நன்னடத்தையுள்ள குழந்தைகள்
naṉṉaṭattaiyuḷḷa kuḻantaikaḷ
| ||