![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Indosso un abito azzurro.
|
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன்.
nāṉ nīla uṭai aṇintu koṇṭu irukkiṟēṉ.
|
||
Indosso un abito rosso.
|
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன்.
Nāṉ cikappu uṭai aṇintu koṇṭu irukkiṟēṉ.
|
||
Indosso un abito verde.
|
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன்.
Nāṉ paccai uṭai aṇintu koṇṭu irukkiṟēṉ.
| ||
Compro una borsa nera.
|
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன்.
Nāṉ oru karuppu niṟappaiyai vāṅkukiṟēṉ.
|
||
Compro una borsa marrone.
|
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன்.
Nāṉ oru paḻuppu niṟappaiyai vāṅkukiṟēṉ.
|
||
Compro una borsa bianca.
|
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன்.
Nāṉ oru veḷḷai niṟappaiyai vāṅkukiṟēṉ.
| ||
Ho bisogno di una macchina nuova.
|
எனக்கு ஒரு புதிய கார் தேவை.
Eṉakku oru putiya kār tēvai.
|
||
Ho bisogno di una macchina veloce.
|
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை.
Eṉakku oru turitamāṉa kār tēvai.
|
||
Ho bisogno di una macchina comoda.
|
எனக்கு ஒரு வசதியான கார் தேவை.
Eṉakku oru vacatiyāṉa kār tēvai.
| ||
Lassù abita una donna anziana.
|
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள்.
Mēlē oru vayatāṉa peṇmaṇi vacikkiṟāḷ.
|
||
Lassù abita una donna grassa.
|
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள்.
Mēlē oru parumaṉāṉa peṇmaṇi vacikkiṟāḷ.
|
||
Laggiù abita una donna curiosa.
|
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள்.
Kīḻē ōr ārvamuḷḷa peṇmaṇi vacikkiṟāḷ.
| ||
I nostri ospiti erano carini.
|
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள்.
Eṅkaḷ viruntāḷikaḷ nalla maṉitarkaḷāka iruntārkaḷ.
|
||
I nostri ospiti erano gentili.
|
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள்.
Eṅkaḷ viruntāḷikaḷ paṇivāṉa maṉitarkaḷāka iruntārkaḷ.
|
||
I nostri ospiti erano interessanti.
|
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள்.
Eṅkaḷ viruntāḷikaḷ cuvārasyamāṉa maṉitarkaḷāka iruntārkaḷ.
| ||
Ho dei cari bambini.
|
என் குழந்தைகள் நல்லவர்கள்.
Eṉ kuḻantaikaḷ nallavarkaḷ.
|
||
Ma i vicini hanno dei bambini impertinenti.
|
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள்.
Āṉāl aṇṭai vīṭṭār kuḻantaikaḷ kuṟumpāṉavarkaḷ.
|
||
Sono buoni i Suoi bambini?
|
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா?
Uṅkaḷ kuḻantaikaḷ naṉṉaṭattai uḷḷavarkaḷā?
| ||