![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Un succo di mela, per favore.
|
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள்.
tayaviṭṭu ōr āppiḷ jūs koṭuṅkaḷ.
|
||
Una limonata, per favore.
|
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள்.
Tayaviṭṭu oru lemaṉ jūs koṭuṅkaḷ.
|
||
Un succo di pomodoro, per favore.
|
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள்.
Tayaviṭṭu oru takkāḷippaḻa jūs koṭuṅkaḷ.
| ||
Vorrei un bicchiere di vino rosso.
|
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும்.
Eṉakku oru kiḷās cikappu vaiṉ vēṇṭum.
|
||
Vorrei un bicchiere di vino bianco.
|
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும்.
Eṉakku oru kiḷās veḷḷai vaiṉ vēṇṭum.
|
||
Vorrei una bottiglia di spumante.
|
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும்.
Eṉakku oru pāṭṭil ṣāmpēṉ vēṇṭum.
| ||
Ti piace il pesce?
|
உங்களுக்கு மீன் பிடிக்குமா?
Uṅkaḷukku mīṉ piṭikkumā?
|
||
Ti piace il manzo?
|
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா?
Uṅkaḷukku māṭṭiṟaicci piṭikkumā?
|
||
Ti piace la carne di maiale?
|
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா?
Uṅkaḷukku paṉṟi iṟaicci piṭikkumā?
| ||
Vorrei qualcosa senza carne.
|
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும்.
Eṉakku iṟaicci illāmal uṇavu vēṇṭum.
|
||
Vorrei un piatto di verdura.
|
எனக்கு காய்கறி கலவை வேண்டும்.
Eṉakku kāykaṟi kalavai vēṇṭum.
|
||
Vorrei un piatto veloce.
|
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும்.
Atika camayam eṭukkāmal irukkum ētāvatu vēṇṭum.
| ||
Lo vuole con il riso?
|
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா?
Atu uṅkaḷukku cātattuṭaṉ vēṇṭumā?
|
||
Lo vuole con la pasta?
|
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா?
Atu uṅkaḷukku nūṭilsuṭaṉ vēṇṭumā?
|
||
Lo vuole con le patate?
|
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா?
Atu uṅkaḷukku uruḷaikkiḻaṅkuṭaṉ vēṇṭumā?
| ||
Questo non mi piace.
|
அதன் சுவை நன்றாக இல்லை.
Ataṉ cuvai naṉṟāka illai.
|
||
Il cibo è freddo.
|
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது.
Cāppāṭu āṟi/ kuḷirntu irukkiṟatu.
|
||
Questo non l’ho ordinato io.
|
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை.
Nāṉ inta uṇavukku ārṭar ceyyavillai.
| ||