![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Vorrei un antipasto.
|
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும்.
eṉakku mutalil koñcam snāks vēṇṭum.
|
||
Vorrei un’insalata.
|
எனக்கு சாலட் வேண்டும்.
Eṉakku cālaṭ vēṇṭum.
|
||
Vorrei una minestra.
|
எனக்கு ஒரு ஸூப் வேண்டும்.
Eṉakku oru sūp vēṇṭum.
| ||
Vorrei un dessert.
|
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும்.
Eṉakku oru ṭes'sarṭ vēṇṭum.
|
||
Vorrei un gelato con panna.
|
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும்.
Eṉakku aṭittapālāṭaiyuṭaṉ cērnta oru paṉikkuḻai aiskirīm vēṇṭum.
|
||
Vorrei della frutta o del formaggio.
|
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும்.
Eṉakku ciṟitu paḻam allatu cīs vēṇṭum.
| ||
Vogliamo fare colazione.
|
எங்களுக்கு காலை உணவு வேண்டும்.
Eṅkaḷukku kālai uṇavu vēṇṭum.
|
||
Vogliamo pranzare.
|
எங்களுக்கு மதிய உணவு வேண்டும்.
Eṅkaḷukku matiya uṇavu vēṇṭum.
|
||
Vogliamo cenare.
|
எங்களுக்கு இரவு உணவு வேண்டும்.
Eṅkaḷukku iravu uṇavu vēṇṭum.
| ||
Che cosa volete a colazione?
|
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்?
Uṅkaḷukku kālai uṇavukku eṉṉa vēṇṭum?
|
||
Panini con marmellata e miele?
|
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்?
Jāmum tēṉum cērnta rōls?
|
||
Toast con salumi e formaggio?
|
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்?
Cācēj maṟṟum cīs uṭaṉ ṭōsṭ?
| ||
Un uovo sodo?
|
ஒரு வேக வைத்த முட்டை?
Oru vēka vaitta muṭṭai?
|
||
Un uovo all’occhio di bue?
|
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை?
Oru poṟikkappaṭṭa muṭṭai?
|
||
Una frittata?
|
ஓர் ஆம்லெட்?
Ōr āmleṭ?
| ||
Ancora uno yogurt, per favore.
|
தயவிட்டு இன்னும் ஒரு தயிர்.
Tayaviṭṭu iṉṉum oru tayir.
|
||
Ancora sale e pepe, per favore.
|
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட.
Tayaviṭṭu ciṟitu uppum miḷakum kūṭa.
|
||
Ancora un bicchiere d’acqua, per favore.
|
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர்.
Tayaviṭṭu iṉṉum oru kiḷās taṇṇīr.
| ||