Impara Lingue Online! |
||
|
|
||||||||
Che cosa fa Martha?
|
மார்தா என்ன செய்கிறாள்?
mārtā eṉṉa ceykiṟāḷ?
|
||
Lavora in ufficio.
|
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள்.
Avaḷ ōr aluvalakattil vēlai ceykiṟāḷ.
|
||
Lavora al computer.
|
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள்.
Avaḷ kampyūṭaril vēlai ceykiṟāḷ.
| ||
Dov’è Martha?
|
மார்தா எங்கு இருக்கிறாள்?
Mārtā eṅku irukkiṟāḷ?
|
||
Al cinema.
|
திரைஅரங்கத்தில்.
Tirai'araṅkattil.
|
||
Guarda un film.
|
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
Avaḷ oru tiraippaṭam pārttukkoṇṭu irukkiṟāḷ.
| ||
Che cosa fa Peter?
|
பீட்டர் என்ன செய்கிறான்?
Pīṭṭar eṉṉa ceykiṟāṉ?
|
||
Studia all’università.
|
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான்.
Avaṉ palkalaikkaḻakattil paṭikkiṉṟāṉ.
|
||
Studia lingue.
|
அவன் மொழிகள் பயில்கிறான்.
Avaṉ moḻikaḷ payilkiṟāṉ.
| ||
Dov’è Peter?
|
பீட்டர் எங்கு இருக்கிறான்?
Pīṭṭar eṅku irukkiṟāṉ?
|
||
Al bar.
|
சிற்றுண்டிச்சாலையில்.
Ciṟṟuṇṭiccālaiyil.
|
||
Beve un caffè.
|
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான்.
Avaṉ kāppi kuṭittukkoṇṭu irukkiṟāṉ.
| ||
Dove a loro piace andare?
|
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)?
Avarkaḷukku eṅku pōka viruppam (piṭikkum)?
|
||
Al concerto.
|
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு.
Icai araṅku nikaḻccikku.
|
||
Gli piace ascoltare la musica.
|
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்).
Avarkaḷukku icai kēṭka viruppam (piṭikkum).
| ||
Dove non vanno volentieri?
|
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது?
Avarkaḷukku eṅku pōka piṭikkātu?
|
||
In discoteca.
|
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு).
Ṭiskōviṟku (mēlnāṭṭu navīṉa naṭaṉa maṉṟattiṟku).
|
||
Non gli / a loro piace ballare.
|
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது.
Avarkaḷukku naṭaṉamāṭa piṭikkātu.
| ||