![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Le va di fumare?
|
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா?
uṅkaḷukku pukai piṭikka vēṇṭumā?
|
||
Le va di ballare?
|
உங்களுக்கு நடனமாட வேண்டுமா?
Uṅkaḷukku naṭaṉamāṭa vēṇṭumā?
|
||
Le va di fare una passeggiata?
|
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா?
Uṅkaḷukku naṭakkap pōka vēṇṭumā?
| ||
Vorrei fumare.
|
எனக்கு புகை பிடிக்க வேண்டும்.
Eṉakku pukai piṭikka vēṇṭum.
|
||
Vuoi una sigaretta?
|
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா?
Uṉakku oru cikareṭ vēṇṭumā?
|
||
Lui vorrebbe accendere (una sigaretta).
|
அவனுக்கு லைட்டர் வேண்டும்.
Avaṉukku laiṭṭar vēṇṭum.
| ||
Vorrei bere qualcosa.
|
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும்.
Eṉakku ētum kuṭikka vēṇṭum.
|
||
Vorrei mangiare qualcosa.
|
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும்.
Eṉakku ētum cāppiṭa vēṇṭum.
|
||
Vorrei riposarmi un po’.
|
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும்.
Eṉakku ciṟitu iḷaippāṟa vēṇṭum.
| ||
Vorrei chiederLe una cosa.
|
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும்.
Eṉakku uṅkaḷai oṉṟu kēṭka vēṇṭum.
|
||
Vorrei chiederLe un favore.
|
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும்.
Eṉakku uṅkaḷiṭamiruntu oṉṟu vēṇṭum.
|
||
Vorrei offrirLe qualcosa.
|
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன்.
Nāṉ uṅkaḷukku ētāvatu ceyya viruppap paṭukiṟēṉ.
| ||
Desidera, prego?
|
உங்களுக்கு என்ன விருப்பம்?
Uṅkaḷukku eṉṉa viruppam?
|
||
Gradisce un caffè?
|
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா?
Uṅkaḷukku kāpi kuṭikka viruppamā?
|
||
O preferisce un tè?
|
அல்லது டீ குடிக்க விருப்பமா?
Allatu ṭī kuṭikka viruppamā?
| ||
Vorremmo andare a casa.
|
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம்.
Nāṅkaḷ vīṭṭukkuc cella virumpukiṟōm.
|
||
Vorreste un tassì?
|
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா?
Uṅkaḷukku vāṭakai vaṇṭi vēṇṭumā?
|
||
Loro vorrebbero telefonare.
|
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும்.
Avarkaḷukku tolaipēciyil ōr aḻaippu ceyya vēṇṭum.
| ||