Impara Lingue Online! |
||
|
|
||||||||
Io bevo tè.
|
நான் தேநீர் குடிக்கிறேன்.
nāṉ tēnīr kuṭikkiṟēṉ.
|
||
Io bevo caffè.
|
நான் காப்பி குடிக்கிறேன்.
Nāṉ kāppi kuṭikkiṟēṉ.
|
||
Io bevo acqua minerale.
|
நான் மினரல் நீர் குடிக்கிறேன்.
Nāṉ miṉaral nīr kuṭikkiṟēṉ.
| ||
Bevi il tè con il limone?
|
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா?
Nī elumiccai cērtta tēṉīr kuṭippatuṇṭā?
|
||
Bevi il caffè con lo zucchero?
|
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா?
Nī carkkarai cērtta kāppi kuṭippatuṇṭā?
|
||
Bevi acqua con ghiaccio?
|
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா?
Nī paṉikkaṭṭiyuṭaṉ nīr kuṭippatuṇṭā?
| ||
Qui c’è una festa.
|
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது.
Iṅku oru pārṭṭi naṭakkiṟatu.
|
||
La gente beve prosecco.
|
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Avarkaḷ ṣāmpēṉ kuṭittukkoṇṭu irukkiṟārkaḷ.
|
||
La gente beve vino e birra.
|
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Avarkaḷ vaiṉum piyarum kuṭittukkoṇṭu irukkiṟārkaḷ.
| ||
Bevi alcolici?
|
நீ மது குடிப்பதுண்டா?
Nī matu kuṭippatuṇṭā?
|
||
Bevi Whisky?
|
நீ விஸ்கி குடிப்பதுண்டா?
Nī viski kuṭippatuṇṭā?
|
||
Bevi Coca Cola con il rum?
|
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா?
Nī kōk cērtta ram kuṭippatuṇṭā?
| ||
Non mi piace il prosecco.
|
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது.
Eṉakku ṣāmpēṉ piṭikkātu.
|
||
Non mi piace il vino.
|
எனக்கு வைன் பிடிக்காது.
Eṉakku vaiṉ piṭikkātu.
|
||
Non mi piace la birra.
|
எனக்கு பியர் பிடிக்காது.
Eṉakku piyar piṭikkātu.
| ||
Al bambino piace il latte.
|
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும்.
Ciṟu kuḻantaikku (maḻalaikku) pāl piṭikkum.
|
||
Al bambino piacciono la cioccolata e il succo di mela.
|
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும்.
Kuḻantaikku kōkōvum āppiḷ jūsum piṭikkum.
|
||
Alla donna piacciono la spremuta d’arancia e il succo di pompelmo.
|
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும்.
Peṇṇiṟku ārañcuppaḻa jūsum, tirāṭccai jūsum piṭikkum.
| ||