![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Si accomodi!
|
வசதியாக அமருங்கள்.
vacatiyāka amaruṅkaḷ.
|
||
Faccia come a casa Sua!
|
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.
Uṅkaḷ vīṭu mātiri niṉaittuk koḷḷuṅkaḷ.
|
||
Che cosa desidera da bere?
|
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்?
Uṅkaḷukku eṉṉa kuṭippataṟku viruppam?
| ||
Le piace la musica?
|
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா?
Uṅkaḷukku caṅkītam piṭikkumā?
|
||
Mi piace la musica classica.
|
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும்.
Eṉakku sāstrīya caṅkītam piṭikkum.
|
||
Ecco i miei CD.
|
இது என்னுடைய ஸிடி கள்.
Itu eṉṉuṭaiya siṭi kaḷ.
| ||
Suona uno strumento?
|
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா?
Nīṅkaḷ ētāvatu icaikkaruvi vācippīrkaḷā?
|
||
Ecco la mia chitarra.
|
இது என்னுடைய கிடார்.
Itu eṉṉuṭaiya kiṭār.
|
||
Le piace cantare?
|
உங்களுக்கு பாடப் பிடிக்குமா?
Uṅkaḷukku pāṭap piṭikkumā?
| ||
Ha figli?
|
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
Uṅkaḷukku kuḻantaikaḷ irukkiṟārkaḷā?
|
||
Ha un cane?
|
உங்களிடம் நாய் இருக்கிறதா?
Uṅkaḷiṭam nāy irukkiṟatā?
|
||
Ha un gatto?
|
உங்களிடம் பூனை இருக்கிறதா?
Uṅkaḷiṭam pūṉai irukkiṟatā?
| ||
Ecco i miei libri.
|
இது என்னுடைய புத்தகங்கள்.
Itu eṉṉuṭaiya puttakaṅkaḷ.
|
||
Sto leggendo questo libro.
|
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன்.
Nāṉ ippoḻutu inta puttakam paṭittukkoṇṭu irukkiṟēṉ.
|
||
Che cosa Le piace leggere?
|
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்?
Uṅkaḷukku eṉṉa paṭikka viruppam?
| ||
Va volentieri al concerto?
|
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா?
Uṅkaḷukku icai nikaḻccikaḷukku cella viruppamā?
|
||
Va volentieri a teatro?
|
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா?
Uṅkaḷukku araṅku nikaḻccikaḷukku cella viruppamā?
|
||
Va volentieri all’opera?
|
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா?
Uṅkaḷukku icai nāṭaka nikaḻccikaḷukku cella viruppamā?
| ||