Impara Lingue Online! |
||
|
|
||||||||
Lei fuma?
|
நீங்கள் புகை பிடிப்பீர்களா?
nīṅkaḷ pukai piṭippīrkaḷā?
|
||
Una volta fumavo.
|
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன்.
Muṉṉē pukai piṭittukkoṇṭu iruntēṉ.
|
||
Ma adesso non fumo più.
|
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை.
Āṉāl ippoḻutu piṭippatillai.
| ||
La disturbo se fumo?
|
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா?
Nāṉ pukai piṭittāl uṅkaḷukku tollaiyāka irukkumā?
|
||
No, affatto.
|
இல்லை, இல்லவே இல்லை.
Illai, illavē illai.
|
||
Non mi disturba.
|
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை.
Ataṉāl eṉakku tontiravu illai.
| ||
Beve qualcosa?
|
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா?
Nīṅkaḷ ētāvatu kuṭikkiṟīrkaḷā?
|
||
Un cognac?
|
ஒரு ப்ரான்டி?
Oru prāṉṭi?
|
||
No, piuttosto una birra.
|
இல்லை,இருந்தால் ஒரு பியர்.
Illai,iruntāl oru piyar.
| ||
Lei viaggia molto?
|
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா?
Nīṅkaḷ niṟaiya payaṇam ceyvīrkaḷā?
|
||
Sì, di solito sono viaggi di affari.
|
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான்.
Āmām,atikam toḻil muṟaiyil tāṉ.
|
||
Ma adesso siamo qui in vacanza.
|
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம்.
Āṉāl ippoḻutu nāṅkaḷ viṭumuṟaiyil irukkiṟōm.
| ||
Che afa!
|
மிகவும் சூடாக இருக்கிறது!
Mikavum cūṭāka irukkiṟatu!
|
||
Sì, oggi fa veramente caldo.
|
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது.
Ām.Iṉṟu mikavum cūṭāka irukkiṟatu.
|
||
Andiamo fuori sul balcone.
|
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள்.
Pālkaṉikku celvōm vāruṅkaḷ.
| ||
Domani c’è una festa.
|
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது.
Nāḷai iṅku oru viruntu irukkiṟatu.
|
||
Ci viene anche Lei?
|
நீங்களும் வரப்போகிறீர்களா?
Nīṅkaḷum varappōkiṟīrkaḷā?
|
||
Sì, anche noi siamo invitati.
|
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள்.
Ām.Eṅkaḷaiyum aḻaittirukkiṟārkaḷ.
| ||