Impara Lingue Online! |
||
|
|
||||||||
Mi scusi!
|
தயவு செய்து ஒரு நிமிடம்!
tayavu ceytu oru nimiṭam!
|
||
Mi può aiutare?
|
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?
Nīṅkaḷ eṉakku utavi ceyya muṭiyumā?
|
||
C’è un buon ristorante da queste parti?
|
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா?
Iṅku arukil ētum nalla uṇavakam irukkiṟatā?
| ||
Qui all’angolo giri a sinistra.
|
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள்.
Anta mūlaiyil iṭatu pakkam celluṅkaḷ.
|
||
Poi segua dritto per un po’.
|
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள்.
Piṟaku ciṟitu nērākac celluṅkaḷ.
|
||
Dopo cento metri giri a destra.
|
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள்.
Piṟaku valatu pakkam tirumpi oru nūṟu mīṭṭar celluṅkaḷ.
| ||
Può anche prendere l’autobus.
|
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம்.
Nīṅkaḷ pas'sil kūṭa cellalām.
|
||
Può anche prendere il tram.
|
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம்.
Nīṅkaḷ ṭrāmil kūṭa cellalām.
|
||
Può anche seguirmi in macchina.
|
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம்.
Nīṅkaḷ eṉṉai uṅkaḷ kāril kūṭa piṉtoṭaralām.
| ||
Come arrivo allo stadio?
|
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது?
Kālpantu viḷaiyāṭṭu araṅkattiṟku nāṉ eppaṭi pōvatu?
|
||
Attraversi il ponte!
|
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்!
Pālattaik kaṭantu celluṅkaḷ!
|
||
Passi il tunnel!
|
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்!
Curaṅkappātaiyil celluṅkaḷ!
| ||
Segua fino al terzo semaforo.
|
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள்.
Mūṇṟāvatu pōkkuvarattu viḷakku varai celluṅkaḷ.
|
||
Prenda la prima strada a destra.
|
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள்.
Piṟaku valatu pakkam mutal vītiyil tirumpuṅkaḷ.
|
||
Poi al prossimo incrocio continui dritto.
|
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள்.
Piṟaku aṭutta cālaic cantippaik kaṭantu nērāka celluṅkaḷ.
| ||
Scusi, come arrivo all’aeroporto?
|
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது?
Tayavu ceytu oru nimiṭam. Nāṉ vimāṉanilaiyattiṟku eppaṭip pōvatu?
|
||
È meglio se prende la metropolitana.
|
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது.
Meṭrōvil celvatu ellāvaṟṟilum ciṟantatu.
|
||
Arrivi fino all’ultima fermata.
|
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள்.
Kaṭaici niṟuttattil iṟaṅkuṅkaḷ.
| ||