Impara Lingue Online! |
||
|
|
||||||||
La neve è bianca.
|
பனி வெள்ளையாக உள்ளது.
paṉi veḷḷaiyāka uḷḷatu.
|
||
Il sole è giallo.
|
சூரியன் மஞ்சளாக உள்ளது.
Cūriyaṉ mañcaḷāka uḷḷatu.
|
||
L’arancia è arancione.
|
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது.
Ārañcuppaḻam ārañcu niṟamāka uḷḷatu.
| ||
La ciliegia è rossa.
|
செரிப்பழம் சிவப்பாக உள்ளது.
Cerippaḻam civappāka uḷḷatu.
|
||
Il cielo è azzurro.
|
வானம் நீலமாக உள்ளது.
Vāṉam nīlamāka uḷḷatu.
|
||
L’erba è verde.
|
புல் பச்சையாக உள்ளது.
Pul paccaiyāka uḷḷatu.
| ||
La terra è marrone.
|
பூமியின் நிறம் பழுப்பு.
Pūmiyiṉ niṟam paḻuppu.
|
||
La nuvola è grigia.
|
மேகத்தின் நிறம் சாம்பல்.
Mēkattiṉ niṟam cāmpal.
|
||
Le ruote sono nere.
|
டயர்கள் நிறம் கருப்பு.
Ṭayarkaḷ niṟam karuppu.
| ||
Di che colore è la neve? Bianca.
|
பனி என்ன நிறம்? வெள்ளை.
Paṉi eṉṉa niṟam? Veḷḷai.
|
||
Di che colore è il sole? Giallo.
|
சூரியன் என்ன நிறம்? மஞ்சள்.
Cūriyaṉ eṉṉa niṟam? Mañcaḷ.
|
||
Di che colore è l’arancia? Arancione.
|
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம்.
Ārañcuppaḻam eṉṉa niṟam? Ārañcu niṟam.
| ||
Di che colore è la ciliegia? Rossa.
|
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு.
Cerripaḻam eṉṉa niṟam? Civappu.
|
||
Di che colore è il cielo? Azzurro.
|
வானம் என்ன நிறம்? நீலம்.
Vāṉam eṉṉa niṟam? Nīlam.
|
||
Di che colore è l’erba? Verde.
|
புல் என்ன நிறம்? பச்சை.
Pul eṉṉa niṟam? Paccai.
| ||
Di che colore è la terra? Marrone.
|
பூமி என்ன நிறம்? பழுப்பு.
Pūmi eṉṉa niṟam? Paḻuppu.
|
||
Di che colore è la nuvola? Grigia.
|
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம்.
Mēkam eṉṉa niṟam? Cāmpal niṟam.
|
||
Di che colore sono le ruote? Nere.
|
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு.
Ṭayarkaḷ (uruḷippaṭṭikaḷ) eṉṉa niṟam? Karuppu.
| ||