![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Da quando non lavora più?
|
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை?
avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
|
||
Da dopo il suo matrimonio?
|
கல்யாணத்திற்குப் பிறகா?
Kalyāṇattiṟkup piṟakā?
|
||
Sì, lei non lavora più da quando si è sposata.
|
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
| ||
Da quando si è sposata, non lavora più.
|
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
|
||
Da quando si conoscono, sono felici.
|
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
|
||
Da quando hanno bambini, escono raramente.
|
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை.
Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.
| ||
Quando telefona?
|
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்?
Avaḷ eppoḻutu ḥpōṉ ceyvāḷ?
|
||
Durante il viaggio?
|
கார் ஓட்டும் பொழுதா?
Kār ōṭṭum poḻutā?
|
||
Sì, mentre guida.
|
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான்.
Ām. Kār ōṭṭum poḻututāṉ.
| ||
Lei telefona mentre guida.
|
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள்.
Avaḷ kār ōṭṭum poḻutu ḥpōṉ ceyvāḷ.
|
||
Lei guarda la TV mentre stira.
|
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள்.
Avaḷ tolaikkāṭci pārkkum poḻutu istiri ceyvāḷ.
|
||
Lei ascolta la musica mentre fa i compiti.
|
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள்.
Avaḷ caṅkītam kēṭkumpoḻutu taṉ vēlaiyaic ceyvāḷ.
| ||
Non vedo niente se non metto gli occhiali.
|
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை.
Mūkkuk kaṇṇāṭi illaiyeṉṟāl eṉakku etuvum terivatillai.
|
||
Non capisco niente se la musica è così forte.
|
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை.
Caṅkītam ivvaḷavu cattamāka iruntāl eṉakku etuvum purivatillai.
|
||
Non sento odori, quando ho il raffreddore.
|
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை.
Jalatōṣam iruntāl eṉakku enta maṇamum terivatillai.
| ||
Se piove, prendiamo un tassì.
|
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம்.
Maḻai peytāl oru vāṭakai vaṇṭi eṭuttukkoḷvōm.
|
||
Se vinciamo al lotto, facciamo il giro del mondo.
|
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம்.
Kulukkuccīṭṭil paṇam vantāl,ulakam muḻuvatum cuṟṟi varalām.
|
||
Se non arriva presto, cominciamo a mangiare.
|
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம்.
Avaṉ cīkkiram varavillai eṉṟāl nām cāppiṭa ārampittu viṭalām.
| ||