Impara Lingue Online! |
||
|
|
||||||||
Si è addormentato, sebbene il televisore fosse acceso.
|
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான்.
tolaikkāṭci ōṭikkoṇṭu iruppiṉum avaṉ tūṅkiviṭṭāṉ.
|
||
Lui è rimasto ancora, sebbene fosse già tardi.
|
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான்.
Mikavum nēram āṉa piṉṉarum avaṉ aṅkēyē iruntāṉ.
|
||
Non è venuto, sebbene noi avessimo un appuntamento.
|
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை.
Nāṅkaḷ cantikka tiṭṭamiṭṭirunta pōtilum avaṉ varavillai.
| ||
Il televisore era acceso. Tuttavia si è addormentato.
|
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான்.
Tolaikkāṭci ōṭikkoṇṭu iruntatu. Āṉālum avaṉ tūṅkiviṭṭāṉ.
|
||
Era già tardi. Tuttavia è rimasto ancora.
|
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான்.
Mikavum nēram āki iruntatu. Āṉālum avaṉ aṅkēyē iruntāṉ.
|
||
Avevamo un appuntamento. Tuttavia non è venuto.
|
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை.
Nāṅkaḷ cantikka tiṭṭamiṭṭiruntōm.Āṉālum avaṉ varavillai.
| ||
Sebbene non abbia la patente, guida la macchina.
|
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான்.
Avaṉiṭam laiseṉs illāta pōtilum, avaṉ vaṇṭi ōṭṭukiṟāṉ.
|
||
Sebbene la strada sia gelata, lui va forte.
|
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான்.
Cālai vaḻukkuvatāka iruppiṉum,avaṉ vēkamākavē vaṇṭi ōṭṭukiṟāṉ.
|
||
Sebbene sia ubriaco, lui va in bicicletta.
|
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான்.
Kuṭipōtaiyil iruppiṉum,avaṉ taṉ caikkiḷai ōṭṭukiṟāṉ.
| ||
Non ha la patente. Tuttavia porta la macchina.
|
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான்.
Avaṉiṭam laiseṉs illāmal iruntum, avaṉ vaṇṭi ōṭṭukiṟāṉ.
|
||
La strada è gelata. Tuttavia va forte.
|
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான்.
Cālai vaḻukkukiṟatāka iruppiṉum,avaṉ vēkamāka vaṇṭi ōṭṭukiṟāṉ.
|
||
Lui è ubriaco. Tuttavia va in bicicletta.
|
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான்.
Kuṭipōtaiyil irunta pōtilum, avaṉ taṉ caikkiḷai ōṭṭukiṟāṉ.
| ||
Sebbene sia laureata, non trova un posto.
|
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை.
Kālējil paṭitta piṉṉarum avaḷukku vēlai kiṭaikkavillai.
|
||
Sebbene abbia dolori, non va dal medico.
|
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை.
Avaḷ valiyuṭaṉ irunta pōtilum,maruttuvariṭam celvatillai.
|
||
Sebbene non abbia soldi, compra una macchina.
|
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள்.
Avaḷiṭam paṇam illāta pōtilum, avaḷ vaṇṭi vāṅkukiṟāḷ.
| ||
È laureata. Ciò nonostante non trova lavoro.
|
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை.
Avaḷ kālējil paṭittāḷ.Āṉālum avaḷukku vēlai kiṭaikkavillai.
|
||
Lei ha dolori. Ciò nonostante non va dal medico.
|
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை.
Avaḷ valiyuṭaṉ irukkiṟāḷ. Eṉṟālum avaḷ maruttuvariṭam celvatillai.
|
||
Lei non ha soldi. Ciò nonostante compra una macchina.
|
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள்.
Avaḷiṭam paṇam illai.Eṉṟālum, avaḷ vaṇṭi vāṅkukiṟāḷ.
| ||