![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Ho un appuntamento dal dottore.
|
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
nāṉ iṉṟu maruttuvaraic cantikka vēṇṭum.
|
||
Ho l’appuntamento alle dieci.
|
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது.
Pattu maṇikku eṉakku muṉpativu irukkiṟatu.
|
||
Come si chiama?
|
உங்கள் பெயர் என்ன?
Uṅkaḷ peyar eṉṉa?
| ||
Per cortesia, si accomodi nella sala d’attesa.
|
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும்.
Tayaviṭṭu kākkum aṟaiyil uṭkāravum.
|
||
Il dottore arriva subito.
|
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார்.
Ṭākṭar vantu koṇṭirukkiṟār.
|
||
Che assicurazione ha?
|
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது?
Uṅkaḷuṭaiya kāppīṭu niṟuvaṉam etu?
| ||
Che cosa posso fare per Lei?
|
நான் உங்களுக்கு என்ன செய்வது?
Nāṉ uṅkaḷukku eṉṉa ceyvatu?
|
||
Prova dei dolori?
|
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா?
Uṅkaḷukku ētum vali irukkiṟatā?
|
||
Dove Le fa male?
|
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது?
Uṅkaḷukku eṅku vali irukkiṟatu?
| ||
Ho sempre dolori alla schiena / mal di schiena.
|
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது.
Eṉakku eppoḻutum mutukuvali irukkiṟatu.
|
||
Ho spesso mal di testa.
|
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது.
Eṉakku aṭikkaṭi talaivali irukkiṟatu.
|
||
Qualche volta ho mal di pancia.
|
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது.
Eṉakku eppoḻutāvatu vayiṟṟuvali irukkiṟatu.
| ||
Per favore, si metta a torso nudo!
|
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள்.
Uṅkaḷ mēlcaṭṭaiyai eṭuttu viṭuṅkaḷ.
|
||
Si sdrai sul lettino per cortesia!
|
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள்
Parīṭcikkum mējai mēl paṭuṅkaḷ
|
||
La pressione è a posto.
|
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது.
uṅkaḷ iratta aḻuttam cariyāka irukkiṟatu.
| ||
Le faccio un’iniezione.
|
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன்.
Nāṉ uṅkaḷukku ūcimaruntu pōṭukiṟēṉ.
|
||
Le prescrivo delle medicine.
|
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன்.
Nāṉ uṅkaḷukku cila māttiraikaḷ tarukiṟēṉ.
|
||
Le prescrivo una ricetta per la farmacia.
|
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன்.
Nāṉ uṅkaḷiṭam maruntu kaṭaikku oru maruntu cīṭṭu tarukiṟēṉ.
| ||