Impara Lingue Online! |
||
|
|
||||||||
Quanto ha bevuto?
|
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்?
nīṅkaḷ evvaḷavu kuṭittīrkaḷ?
|
||
Quanto ha lavorato?
|
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்?
Nīṅkaḷ evvaḷavu vēlai ceytīrkaḷ?
|
||
Quanto ha scritto?
|
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்?
Nīṅkaḷ evvaḷavu eḻutiṉīrkaḷ?
| ||
Come ha dormito?
|
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்?
Nīṅkaḷ eppaṭi tūṅkiṉīrkaḷ?
|
||
Come ha fatto a superare l’esame?
|
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்?
Nīṅkaḷ eppaṭi parīkṣaiyil tērcci aṭaintīrkaḷ?
|
||
Come ha fatto a trovare la strada?
|
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்?
Nīṅkaḷ eppaṭi vaḻi kaṇṭu piṭittīrkaḷ?
| ||
Con chi ha parlato?
|
நீங்கள் யாருடன் பேசினீர்கள்?
Nīṅkaḷ yāruṭaṉ pēciṉīrkaḷ?
|
||
Con chi ha preso appuntamento?
|
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்?
Nīṅkaḷ yāraic cantikka muṉpativu ceytu koṇṭīrkaḷ?
|
||
Con chi ha festeggiato il compleanno?
|
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்?
Nīṅkaḷ yāruṭaṉ uṅkaḷ piṟanta nāḷaik koṇṭāṭiṉīrkaḷ?
| ||
Dov’è stato?
|
நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
Nīṅkaḷ eṅku iruntīrkaḷ?
|
||
Dove ha abitato?
|
நீங்கள் எங்கு வசித்தீர்கள்?
Nīṅkaḷ eṅku vacittīrkaḷ?
|
||
Dove ha lavorato?
|
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்?
Nīṅkaḷ eṅku vēlai ceytīrkaḷ?
| ||
Che cosa ha consigliato?
|
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்?
Nīṅkaḷ eṉṉa karuttu coṉṉīrkaḷ?
|
||
Che cosa ha mangiato?
|
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
Nīṅkaḷ eṉṉa cāppiṭṭīrkaḷ?
|
||
Che cosa è venuto a sapere?
|
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்?
Nīṅkaḷ eṉṉa aṉupavam aṭaintīrkaḷ?
| ||
A che velocità è andato?
|
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்?
Nīṅkaḷ evvaḷavu vēkamāka vaṇṭi ōṭṭiṉīrkaḷ?
|
||
Quanto è durato il volo?
|
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்?
Nīṅkaḷ evvaḷavu nēram paṟantīrkaḷ?
|
||
Fino a che altezza è saltato?
|
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்?
Nīṅkaḷ evvaḷavu uyaram kutittīrkaḷ?
| ||