![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Ciao!
|
வணக்கம்!
vaṇakkam!
|
||
Buongiorno!
|
நமஸ்காரம்!
Namaskāram!
|
||
Come va?
|
நலமா?
Nalamā?
| ||
Viene dall’Europa?
|
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா?
Nīṅkaḷ airōppāviliruntu varukiṟīrkaḷā?
|
||
Viene dall’America?
|
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா?
Nīṅkaḷ amerikkāviliruntu varukiṟīrkaḷā?
|
||
Viene dall’Asia?
|
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா?
Nīṅkaḷ āciyāviliruntu varukiṟīrkaḷā?
| ||
In quale hotel alloggia?
|
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்?
Nīṅkaḷ enta viṭutiyil taṅkiyirukkiṟīrkaḷ?
|
||
Da quanto tempo è qui?
|
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?
Nīṅkaḷ iṅku ettaṉai kālamāka irukkiṟīrkaḷ?
|
||
Per quanto tempo rimane?
|
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்?
Nīṅkaḷ iṅku iṉṉum ettaṉai tiṉaṅkaḷ taṅkuvīrkaḷ?
| ||
Le piace qui?
|
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா?
Uṅkaḷukku inta iṭam piṭittirukkiṟatā?
|
||
È in vacanza?
|
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா?
Nīṅkaḷ iṅku viṭumuṟaiyil vantuḷḷīrkaḷā?
|
||
Mi venga a trovare!
|
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள்.
Muṭintāl eṉṉai vantu cantiyuṅkaḷ.
| ||
Ecco il mio indirizzo.
|
இது என்னுடைய முகவரி.
Itu eṉṉuṭaiya mukavari.
|
||
Ci vediamo domani?
|
நாம் நாளை சந்திப்போமா?
Nām nāḷai cantippōmā?
|
||
Mi dispiace, ho già un altro impegno.
|
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன்.
Maṉṉikkavum! Nāṉ muṉṉamē vēṟu tiṭṭamiṭṭuḷḷēṉ.
| ||
Ciao!
|
பார்க்கலாம்!
Pārkkalām!
|
||
Arrivederci!
|
போய் வருகிறேன்.
Pōy varukiṟēṉ.
|
||
A presto!
|
விரைவில் சந்திப்போம்.
Viraivil cantippōm.
| ||