![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Io ho una fragola.
|
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது.
eṉṉiṭam oru sṭrāperri uḷḷatu.
|
||
Io ho un kiwi e un melone.
|
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது.
Eṉṉiṭam oru kivippaḻamum oru kiruṇippaḻamum uḷḷatu.
|
||
Io ho un’arancia e un pompelmo.
|
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது.
Eṉṉiṭam ōr ārañcuppaḻamum oru papḷimāsum uḷḷatu.
| ||
Io ho una mela e un mango.
|
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது.
Eṉṉiṭam ōr āppiḷpaḻamum ōru māmpaḻamum uḷḷatu.
|
||
Io ho una banana e un ananas.
|
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது.
Eṉṉiṭam oru vāḻaippaḻamum ōr aṉṉācippaḻamum uḷḷatu.
|
||
Io preparo una macedonia.
|
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன்.
Nāṉ oru prūṭ sālaṭ ceytukoṇaṭirukkiṟēṉ.
| ||
Io mangio un toast.
|
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
Nāṉ vāṭṭappaṭṭa roṭṭi cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
|
||
Io mangio un toast con il burro.
|
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
Nāṉ vāṭṭappaṭṭa roṭṭi veṇṇaiyuṭaṉ cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
|
||
Io mangio un toast con burro e marmellata.
|
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன்.
Nāṉ oru ṭōsṭ veṇṇai jāmuṭaṉ uṇṭu koṇṭu irukkiṟēṉ.
| ||
Io mangio un tramezzino.
|
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
Nāṉ oru preṭ sāṉṭvic cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
|
||
Io mangio un tramezzino con la margarina.
|
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன்.
Nāṉ oru mārjariṉ sāṉṭvic uṇṭu koṇṭu irukkiṟēṉ.
|
||
Io mangio un tramezzino con margarina e pomodoro.
|
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன்.
Nāṉ oru mārjariṉ takkāḷi sāṉṭvic uṇṭu koṇṭu irukkiṟēṉ.
| ||
Abbiamo bisogno di pane e riso.
|
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை.
Namakku roṭṭiyum ariciyum tēvai.
|
||
Abbiamo bisogno di pesce e bistecche.
|
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை.
Namakku mīṉum sṭēksum tēvai.
|
||
Abbiamo bisogno di pizza e spaghetti.
|
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை.
Namakku piṭsāvum spekeṭṭiyum tēvai.
| ||
Di che cosa abbiamo ancora bisogno?
|
நமக்கு வேறு என்ன தேவை?
Namakku vēṟu eṉṉa tēvai?
|
||
Abbiamo bisogno di carote e pomodori per la minestra.
|
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை.
Namakku sūp ceyvataṟku kāraṭṭum takkāḷiyum tēvai.
|
||
Dov’è un supermercato?
|
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது?
Sūparmārkkeṭ eṅku irukkiṟatu?
| ||