Impara Lingue Online! |
||
|
|
||||||||
Ha una camera libera?
|
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா?
iṅkē uṅkaḷiṭam ōr aṟai kāliyāka irukkumā?
|
||
Ho prenotato una camera.
|
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன்.
Nāṉ ōr aṟai pativu ceytuḷḷēṉ.
|
||
Mi chiamo Müller.
|
என் பெயர் மில்லர்.
Eṉ peyar millar.
| ||
Ho bisogno di una camera singola.
|
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும்.
Eṉakku ōr oṟṟai aṟai vēṇṭum.
|
||
Ho bisogno di una camera doppia.
|
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும்.
Eṉakku ōr iraṭṭai aṟai vēṇṭum.
|
||
Quanto costa la camera a notte?
|
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன?
Ōr iraviṟku aṟai vāṭakai eṉṉa?
| ||
Vorrei una camera con bagno.
|
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும்.
Eṉakku kuḷiyalaṟaiyuṭaṉ uḷḷa ōr aṟai vēṇṭum.
|
||
Vorrei una camera con doccia.
|
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும்.
Eṉakku ṣavar uḷḷa ōr aṟai vēṇṭum.
|
||
Posso vedere la camera?
|
நான் அறையை பார்க்கலாமா?
Nāṉ aṟaiyai pārkkalāmā?
| ||
C’è un garage qui?
|
இங்கு கார் ஷெட் இருக்கிறதா?
Iṅku kār ṣeṭ irukkiṟatā?
|
||
C’è una cassaforte qui?
|
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா?
Iṅku pātukāppup peṭṭakam sēḥp irukkiṟatā?
|
||
C’è un fax qui?
|
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா?
Iṅku ḥpāks meṣiṉ irukkiṟatā?
| ||
Bene, prendo la camera.
|
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன்.
Nallatu.Nāṉ inta aṟaiyai eṭuttuk koḷkiṟēṉ.
|
||
Ecco le chiavi.
|
இதோ சாவிகள்.
Itō cāvikaḷ.
|
||
Ecco i miei bagagli.
|
இதோ என் பயணப்பெட்டிகள்.
Itō eṉ payaṇappeṭṭikaḷ.
| ||
A che ora c’è la colazione?
|
காலை உணவு எத்தனை மணிக்கு?
Kālai uṇavu ettaṉai maṇikku?
|
||
A che ora c’è il pranzo?
|
மதிய உணவு எத்தனை மணிக்கு?
Matiya uṇavu ettaṉai maṇikku?
|
||
A che ora c’è la cena?
|
இரவு உணவு எத்தனை மணிக்கு?
Iravu uṇavu ettaṉai maṇikku?
| ||