Impara Lingue Online! |
||
|
|
||||||||
Vorrei andare alla stazione.
|
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன்.
nāṉ sṭēṣaṉ cella virumpukiṟēṉ.
|
||
Vorrei andare all’aeroporto.
|
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன்.
Nāṉ vimāṉanilaiyam cella virumpukiṟēṉ.
|
||
Vorrei andare in centro.
|
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன்.
Nāṉ nakariṉ maiyap pakutikkuc cella virumpukiṟēṉ.
| ||
Qual è la strada per la stazione?
|
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது?
Nāṉ sṭēṣaṉukku eppaṭip pōvatu?
|
||
Qual è la strada per l’aeroporto?
|
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது?
Nāṉ vimāṉanilaiyattiṟku eppaṭip pōvatu?
|
||
Qual è la strada per il centro?
|
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது?
Nāṉ nakariṉ maiyap pakutikku eppaṭi celvatu?
| ||
Ho bisogno di un tassì.
|
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும்.
Eṉakku oru ṭākci/vāṭakaikkār vēṇṭum.
|
||
Mi serve una piantina della città.
|
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும்.
Eṉakku oru nakara varaipaṭam vēṇṭum.
|
||
Mi occorre un albergo.
|
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும்.
Eṉakku oru hōṭṭal vēṇṭum.
| ||
Vorrei noleggiare una macchina.
|
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்.
Nāṉ oru kār/ vaṇṭi vāṭakaikku eṭukka virumpukiṟēṉ.
|
||
Ecco la mia carta di credito.
|
இதோ என் க்ரெடிட் கார்ட்.
Itō eṉ kreṭiṭ kārṭ.
|
||
Ecco la mia patente.
|
இதோ என் கார் லைஸென்ஸ்.
Itō eṉ kār laiseṉs.
| ||
Cosa c’è da vedere in città?
|
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது?
Inta nakaril pārkka ēṟṟatāy eṉṉa irukkiṟatu?
|
||
Vada nel centro storico.
|
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள்.
Nīṅkaḷ paḻaiya nakaram celluṅkaḷ.
|
||
Faccia un giro della città.
|
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள்.
Nīṅkaḷ nakar cuṟṟulā celluṅkaḷ.
| ||
Vada al porto.
|
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள்.
Nīṅkaḷ tuṟaimukam celluṅkaḷ.
|
||
Faccia un giro al porto.
|
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள்.
Nīṅkaḷ tuṟaimukac cuṟṟulā celluṅkaḷ.
|
||
Quali attrazioni turistiche ci sono ancora?
|
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா?
Vēṟu ētum cuvārasyamāṉa iṭaṅkaḷ irukkiṉṟaṉavā?
| ||