Impara Lingue Online! |
||
|
|
||||||||
Hai una nuova cucina?
|
உன்னுடைய சமையல் அறை புதியதா?
uṉṉuṭaiya camaiyal aṟai putiyatā?
|
||
Cosa vuoi cucinare oggi?
|
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்?
Nī iṉṟu eṉṉa camaikka virumpukiṟāy?
|
||
La cucina è elettrica o a gas?
|
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா?
Nī miṉcāra aṭuppil camaikkiṟāyā allatu vāyu aṭuppilā?
| ||
Taglio le cipolle?
|
நான் வெங்காயம் நறுக்கவா?
Nāṉ veṅkāyam naṟukkavā?
|
||
Pelo le patate?
|
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா?
Nāṉ uruḷaikkiḻaṅkait tōl urikkavā?
|
||
Lavo l’insalata?
|
நான் சாலடை அலம்பவா?
Nāṉ cālaṭai alampavā?
| ||
Dove sono i bicchieri?
|
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன?
Kaṇṇāṭi ṭampḷarellām eṅkē irukkiṉṟaṉa?
|
||
Dove sono le stoviglie?
|
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன?
Pāttiraṅkaḷ ellām eṅkē irukkiṉṟaṉa?
|
||
Dove sono le posate?
|
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன?
Karaṇṭi vakaiyaṟākkaḷ eṅkē irukkiṉṟaṉa?
| ||
Hai un apriscatole?
|
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா?
Uṉṉiṭam ṭiṉ mūṭi tiṟappāṉ irukkiṟatā?
|
||
Hai un apribottiglie?
|
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா?
Uṉṉiṭam puṭṭi tiṟappāṉ irukkiṟatā?
|
||
Hai un cavatappi?
|
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா?
Uṉṉiṭam kārktiruki irukkiṟatā?
| ||
Fai bollire la zuppa in quella pentola?
|
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்?
Nī inta caṭṭiyilā cūp ceytukoṇṭirukkiṟāy?
|
||
Cuoci il pesce in quella padella?
|
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்?
Nī inta caṭṭiyilā mīṉ vaṟuttukkoṇṭirukkiṟāy?
|
||
Cuoci la verdura su quella griglia?
|
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்?
Nī inta vāṭṭum caṭṭiyilā kāykaḷai kril ceytukoṇṭirukkiṟāy?
| ||
Io preparo la tavola.
|
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன்.
Nāṉ mējaiyai uṇaviṟku tayār ceykiṟēṉ.
|
||
Ecco i coltelli, le forchette e i cucchiai.
|
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன.
Itō iṅaku cāppiṭuvataṟku katti, muḷkatti maṟṟum spūṉkaḷ uḷḷaṉa.
|
||
Ecco i bicchieri, i piatti e i tovaglioli.
|
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன.
Itō iṅaku ṭampḷarkaḷ,taṭṭukkaḷ maṟṟum kaittuṇṭukaḷ uḷḷaṉa.
| ||