![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Oggi fa caldo.
|
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.
iṉṟu mikavum veppamāka irukkiṟatu.
|
||
Andiamo in piscina?
|
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா?
Nām nīccal kuḷattiṟku cellalāmā?
|
||
Hai voglia di andare a nuotare?
|
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா?
Uṉakku nīnta vēṇṭum pōl irukkiṟatā?
| ||
Hai un asciugamano?
|
உன்னிடம் துண்டு இருக்கிறதா?
Uṉṉiṭam tuṇṭu irukkiṟatā?
|
||
Hai un costume da bagno? (da uomo)
|
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா?
Uṉṉiṭam nīccal araikkāl caṭṭai irukkiṟatā?
|
||
Hai un costume da bagno? (da donna)
|
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா?
Uṉṉiṭam nīccal uṭai irukkiṟatā?
| ||
Sai nuotare?
|
உனக்கு நீந்தத் தெரியுமா?
Uṉakku nīntat teriyumā?
|
||
Sai andare sott’acqua?
|
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா?
Uṉakku talaikīḻpāyccal teriyumā?
|
||
Sai tuffarti in acqua?
|
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா?
Uṉakku nīril kutikkat teriyumā?
| ||
Dov’è la doccia?
|
குளியல் அறை எங்கு இருக்கிறது?
Kuḷiyal aṟai eṅku irukkiṟatu?
|
||
Dov’è lo spogliatoio?
|
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது?
Uṭaimāṟṟum aṟai eṅku irukkiṟatu?
|
||
Dove sono gli occhialini?
|
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது?
Nīccal kaṇṇāṭi eṅku irukkiṟatu?
| ||
È fonda l’acqua?
|
நீர் மிகவும் ஆழமா?
Nīr mikavum āḻamā?
|
||
È pulita l’acqua?
|
நீர் சுத்தமாக இருக்கிறதா?
Nīr cuttamāka irukkiṟatā?
|
||
È calda l’acqua?
|
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா?
Nīr itamāṉa veppamāka irukkiṟatā?
| ||
Ho freddo.
|
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன்.
Nāṉ uṟaintu koṇṭu irukkiṟēṉ.
|
||
L’acqua è troppo fredda.
|
நீர் மிகவும் குளிராக இருக்கிறது.
Nīr mikavum kuḷirāka irukkiṟatu.
|
||
Io ora esco dall’acqua.
|
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன்.
Nāṉ nīriliruntu veḷiyēṟappōkiṟēṉ.
| ||