Impara Lingue Online! |
||
|
|
||||||||
Mi chiami un tassì, per favore.
|
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள்.
tayavu ceytu oru ṭākciyai kūppiṭuṅkaḷ.
|
||
Quanto costa fino alla stazione?
|
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்?
Sṭēṣaṉ varai celvataṟku ettaṉai paṇam ākum?
|
||
Quanto costa fino all’aeroporto?
|
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்?
Vimāṉa nilaiyam celvataṟku ettaṉai paṇam ākum?
| ||
Sempre diritto, prego.
|
தயவு செய்து நேராக செல்லுங்கள்.
Tayavu ceytu nērāka celluṅkaḷ.
|
||
Qui giri a destra, per favore.
|
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள்.
Tayavu ceytu iṅku valatupakkam tirumpuṅkaḷ.
|
||
All’angolo giri a sinistra, per favore.
|
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள்.
Tayavu ceytu mūlaiyil iṭatu pakkam tirumpuṅkaḷ.
| ||
Ho fretta.
|
நான் அவசரத்தில் இருக்கிறேன்.
Nāṉ avacarattil irukkiṟēṉ.
|
||
Ho tempo.
|
என்னிடம் சமயம் இருக்கிறது.
Eṉṉiṭam camayam irukkiṟatu.
|
||
Vada più piano, per favore.
|
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள்.
Tayavu ceytu metuvāka celluṅkaḷ.
| ||
Si fermi qui, per favore.
|
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள்.
Tayavu ceytu iṅku niṟuttuṅkaḷ.
|
||
Aspetti un momento, per favore.
|
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள்.
Tayavu ceytu oru nimiṭam kāttiruṅkaḷ.
|
||
Ritorno subito.
|
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன்.
Nāṉ uṭaṉaṭiyāka tirumpi vantu viṭuvēṉ.
| ||
Mi dia la ricevuta, per favore.
|
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள்.
Tayavu ceytu oru rasītu koṭuṅkaḷ.
|
||
Non ho spiccioli.
|
என்னிடம் சில்லரை இல்லை.
Eṉṉiṭam cillarai illai.
|
||
Va bene così, il resto è per Lei.
|
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள்.
Paravāyillai,tayavu ceytu cillaraiyai vaittukkoḷḷuṅkaḷ.
| ||
Mi porti a questo indirizzo.
|
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
Eṉṉai inta mukavarikku aḻaittuc celluṅkaḷ.
|
||
Mi porti al mio albergo.
|
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
Eṉṉai eṉṉuṭaiya hōṭṭalukku aḻaittuc celluṅkaḷ.
|
||
Mi porti alla spiaggia.
|
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
Eṉṉai pīccukku aḻaittuc celluṅkaḷ.
| ||