Impara Lingue Online! |
||
|
|
||||||||
Il primo mese è gennaio.
|
முதல்மாதம் ஜனவரி.
mutalmātam jaṉavari.
|
||
Il secondo mese è febbraio.
|
இரண்டாவது மாதம் பிப்ரவரி.
Iraṇṭāvatu mātam pipravari.
|
||
Il terzo mese è marzo.
|
மூண்றாவது மாதம் மார்ச்.
Mūṇṟāvatu mātam mārc.
| ||
Il quarto mese è aprile.
|
நான்காவது மாதம் ஏப்ரல்.
Nāṉkāvatu mātam ēpral.
|
||
Il quinto mese è maggio.
|
ஐந்தாவது மாதம் மே.
Aintāvatu mātam mē.
|
||
Il sesto mese è giugno.
|
ஆறாவது மாதம் ஜூன்.
Āṟāvatu mātam jūṉ.
| ||
Sei mesi sono mezzo anno.
|
ஆறு மாதங்கள் அரை வருடம் ஆகும்.
Āṟu mātaṅkaḷ arai varuṭam ākum.
|
||
Gennaio, febbraio, marzo,
|
ஜனவரி, பிப்ரவரி, மார்ச்,
Jaṉavari, pipravari, mārc,
|
||
aprile, maggio e giugno.
|
ஏப்ரல், மே மற்றும் ஜூன்.
ēpral, mē maṟṟum jūṉ.
| ||
Il settimo mese è luglio.
|
ஏழாவது மாதம் ஜுலை
Ēḻāvatu mātam julai
|
||
L’ottavo mese è agosto.
|
எட்டாவது மாதம் ஆகஸ்ட்
eṭṭāvatu mātam ākasṭ
|
||
Il nono mese è settembre.
|
ஒன்பதாவது மாதம் ஸெப்டம்பர்.
oṉpatāvatu mātam sepṭampar.
| ||
Il decimo mese è ottobre.
|
பத்தாவது மாதம் அக்டோபர்,.
Pattāvatu mātam akṭōpar,.
|
||
L’undicesimo mese è novembre.
|
பதினொன்றாவது மாதம் நவம்பர்.
Patiṉoṉṟāvatu mātam navampar.
|
||
Il dodicesimo mese è dicembre.
|
பன்னிரெண்டாவது மாதம் டிஸம்பர்.
Paṉṉireṇṭāvatu mātam ṭisampar.
| ||
Un anno ha dodici mesi.
|
பன்னிரெண்டு மாதங்கள் ஒரு வருடம் ஆகும்.
Paṉṉireṇṭu mātaṅkaḷ oru varuṭam ākum.
|
||
Luglio, agosto, settembre,
|
ஜூலை,ஆகஸ்ட்,ஸெப்டம்பர்,
Jūlai,ākasṭ,sepṭampar,
|
||
ottobre, novembre e dicembre.
|
அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
akṭōpar, navampar, ṭicampar.
| ||