![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
Abbiamo dovuto innaffiare i fiori.
|
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது.
nāṅkaḷ ceṭikaḷukku taṇṇīr iṟaikka vēṇṭi vantatu.
|
||
Abbiamo dovuto mettere in ordine l’appartamento.
|
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது.
Nāṅkaḷ vīṭṭaic cuttam ceyya vēṇṭi vantatu.
|
||
Abbiamo dovuto lavare i piatti.
|
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது.
Nāṅkaḷ pāttiraṅkaḷai cuttam ceyya vēṇṭi vantatu.
| ||
Avete dovuto pagare il conto?
|
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா?
Nīṅkaḷ kaṭṭaṇaccīṭṭu kaṭṭa vēṇṭi vantatā?
|
||
Avete dovuto pagare l’ingresso?
|
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா?
Nīṅkaḷ nuḻaivukkaṭṭaṇam kaṭṭa vēṇṭi vantatā?
|
||
Avete dovuto pagare una multa?
|
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா?
Nīṅkaḷ taṇṭaṉaittokai kaṭṭa vēṇṭi vantatā?
| ||
Da chi ha dovuto accomiatarsi?
|
யார் போக வேண்டி வந்தது?
Yār pōka vēṇṭi vantatu?
|
||
Chi ha dovuto andare a casa presto?
|
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது?
Yār muṉṉatāka vīṭṭukku pōka vēṇṭi iruntatu?
|
||
Chi ha dovuto prendere il treno?
|
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது?
Yār rayilil pōka vēṇṭi iruntatu?
| ||
Non volevamo restare a lungo.
|
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை.
Eṅkaḷukku neṭunēram taṅka viruppamillai.
|
||
Non volevamo bere niente.
|
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை.
Eṅkaḷukku ētum kuṭikka viruppamillai.
|
||
Non volevamo disturbare.
|
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை.
Nāṅkaḷ uṅkaḷai tontiravu ceyya virumpavillai.
| ||
Volevo solo telefonare.
|
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன்.
Nāṉ oru ḥpōṉ kāl ceyya virumpiṉēṉ.
|
||
Volevo chiamare un tassì.
|
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது.
Eṉakku oru vāṭakaikkār kūppiṭa vēṇṭi iruntatu.
|
||
Infatti volevo andare a casa.
|
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன்.
Nāṉ vīṭṭukku vākaṉam ōṭṭikkoṇṭu cella virumpiṉēṉ.
| ||
Pensavo che tu volessi telefonare a tua moglie.
|
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.
Nāṉ niṉaittēṉ uṅkaḷ maṉaiviyaik kūppiṭa virumpiṉīrkaḷ eṉṟu.
|
||
Pensavo che tu volessi chiamare le informazioni.
|
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.
Nāṉ niṉaittēṉ, ceyti mējaiyaik kūppiṭa virumpiṉīrkaḷ eṉṟu.
|
||
Pensavo che tu volessi ordinare una pizza.
|
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று.
Eṉakkut tōṉṟiyatu,nīṅkaḷ oru piṭsā varavaḻaikka virumpiṉīrkaḷ eṉṟu.
| ||