Impara Lingue Online! |
||
|
|
||||||||
Puoi già guidare?
|
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா?
uṉakku ēṟkaṉavē vaṇṭi celutta aṉumati uḷḷatā?
|
||
Puoi già bere alcol?
|
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா?
Uṉakku ēṟkaṉavē matu arunta aṉumati uḷḷatā?
|
||
Puoi già andare all’estero da solo?
|
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா?
Uṉakku ēṟkaṉavē veḷināṭu cella aṉumati uḷḷatā?
| ||
potere / essere permesso
|
அனுமதி பெறுதல்
Aṉumati peṟutal
|
||
Possiamo fumare qui?
|
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா?
nāṅkaḷ iṅku pukai piṭikkalāmā?
|
||
E permesso fumare qui?
|
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா?
Iṅku pukai piṭikka aṉumati uḷḷatā?
| ||
Si può pagare con la carta di credito?
|
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா?
Iṅku kireṭiṭkārṭ koṇṭu paṇam celuttalāmā?
|
||
Si può pagare con un assegno?
|
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா?
Iṅku kācōlai koṇṭu paṇam celuttalāmā?
|
||
Si può pagare solo in contanti?
|
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா?
Iṅku rokkappaṇam tāṉ celuttalāmā?
| ||
Posso telefonare un momento?
|
நான் ஒரு ஃபோன் செய்யலாமா?
Nāṉ oru ḥpōṉ ceyyalāmā?
|
||
Posso chiedere qualcosa?
|
நான் ஏதேனும் கேட்கலாமா?
Nāṉ ētēṉum kēṭkalāmā?
|
||
Posso dire qualcosa?
|
நான் ஏதேனும் சொல்லலாமா?
Nāṉ ētēṉum collalāmā?
| ||
Non può dormire al parco.
|
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை.
Avaṉukku pūṅkāvil tūṅka aṉumatiyillai.
|
||
Non può dormire in auto / macchina.
|
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை.
Avaṉukku mōṭṭār vaṇṭiyil tūṅka aṉumatiyillai.
|
||
Non può dormire in stazione.
|
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை.
Avaṉukku rayilvē sṭēṣaṉil tūṅka aṉumatiyillai.
| ||
Possiamo sederci?
|
நாங்கள் உட்காரலாமா?
Nāṅkaḷ uṭkāralāmā?
|
||
Possiamo avere il menu?
|
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா?
Eṅkaḷukku ōr uṇavuppaṭṭiyal kiṭaikkumā?
|
||
Possiamo pagare separatamente?
|
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா?
Nāṅkaḷ taṉittaṉiyāka kaṭṭaṇam taralāmā?
| ||