Impara Lingue Online! |
||
|
|
||||||||
Devi preparare le nostre valigie!
|
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்!
nam peṭṭiyai nī aṭukka vēṇṭum!
|
||
Non devi dimenticare nulla / niente!
|
எதையும் மறக்காதே!
Etaiyum maṟakkātē!
|
||
Hai bisogno di una grande valigia!
|
உனக்கு பெரிய பெட்டி தேவை!
Uṉakku periya peṭṭi tēvai!
| ||
Non dimenticare il passaporto!
|
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே!
Uṉṉuṭaiya pāspōrṭṭai maṟantu viṭātē!
|
||
Non dimenticare il biglietto!
|
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே!
Uṉṉuṭaiya ṭikkeṭṭai maṟantu viṭātē!
|
||
Non dimenticare gli assegni turistici!
|
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே!
Uṉṉuṭaiya payaṇar kācōlaikaḷai maṟantu viṭātē!
| ||
Portati la crema solare.
|
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள்.
Uṉṉuṭaṉ saṉ skrīṉ lōṣaṉ eṭuttukkoḷ.
|
||
Portati gli occhiali da sole.
|
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள்.
Kūliṅ kiḷās eṭuttukkoḷ.
|
||
Portati il cappello per il sole.
|
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள்.
Uṉṉuṭaṉ periya toppi eṭuttukkoḷ.
| ||
Vuoi portarti una cartina stradale?
|
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா?
Varaipaṭam eṭuttuk koḷkiṟāyā?
|
||
Vuoi portarti una guida?
|
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா?
Payaṇiyar kaiyēṭu eṭuttuk koḷkiṟāyā?
|
||
Vuoi portarti un ombrello?
|
குடை எடுத்துக் கொள்கிறாயா?
Kuṭai eṭuttuk koḷkiṟāyā?
| ||
Non dimenticare i pantaloni, le camicie e i calzini.
|
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள்.
Ñāpakamāka, pēṉṭ,mēlcaṭṭai maṟṟum kāluṟai eṭuttukkoḷ.
|
||
Non dimenticare le cravatte, le cinture e le giacche.
|
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள்.
Ñāpakamāka, pelṭ maṟṟum spōrṭs jākkeṭ eṭuttukkoḷ.
|
||
Non dimenticare i pigiami, le camicie da notte e le magliette.
|
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள்.
Ñāpakamāka paijāmā, iravu uṭai maṟṟum ṭiṣarṭ eṭuttukkoḷ.
| ||
Hai bisogno di scarpe, sandali e stivali.
|
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும்.
Uṉakku kālaṇi,sāṇṭals maṟṟum pūṭs vēṇṭi irukkum.
|
||
Hai bisogno di fazzoletti di carta, sapone e del tagliaunghie.
|
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும்.
Uṉakku kaikkuṭṭai,cōppu maṟṟum nakamveṭṭi vēṇṭi irukkum.
|
||
Hai bisogno di un pettine, uno spazzolino e del dentifricio.
|
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும்.
Uṉakku cīppu,paltulakki maṟṟum paṟpacai vēṇṭi irukkum.
| ||