Impara Lingue Online! |
||
|
|
||||||||
io – il mio / la mia
|
நான்- என்
nāṉ- eṉ
|
||
Non trovo la mia chiave.
|
என்னுடைய சாவி கிடைக்கவில்லை.
eṉṉuṭaiya cāvi kiṭaikkavillai.
|
||
Non trovo il mio biglietto.
|
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை.
Eṉṉuṭaiya payaṇaccīṭṭu kiṭaikkavillai.
| ||
tu – il tuo / la tua
|
நீ- - உன்
Nī- - uṉ
|
||
Hai trovato la tua chiave?
|
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா?
nī uṉṉuṭaiya cāviyaik kaṇṭupiṭittuviṭṭāyā?
|
||
Hai trovato il tuo biglietto?
|
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா?
Nī uṉṉuṭaiya payaṇaccīṭṭai kaṇṭupiṭittuviṭṭāyā?
| ||
lui – il suo / la sua
|
அவன்-அவனுடையது
Avaṉ-avaṉuṭaiyatu
|
||
Sai dov’è la sua chiave?
|
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?
avaṉuṭaiya cāvi eṅkē irukkiṟatu eṉṟu uṉakkut teriyumā?
|
||
Sai dov’è il suo biglietto?
|
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?
Avaṉuṭaiya ṭikkeṭ eṅkē irukkiṟatu eṉṟu uṉakkut teriyumā?
| ||
lei – il suo / la sua
|
அவள்-- - அவளுடையது
Avaḷ-- - avaḷuṭaiyatu
|
||
Il suo denaro è sparito.
|
அவளுடைய பணத்தைக் காணவில்லை.
avaḷuṭaiya paṇattaik kāṇavillai.
|
||
E anche la sua carta di credito non c’è più.
|
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை.
Avaḷuṭaiya kaṭaṉ aṭṭaiyaiyum kāṇavillai.
| ||
noi – il nostro
|
நாம்-நமது
Nām-namatu
|
||
Il nostro nonno è malato.
|
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார்.
namatu tāttā nōyvāypaṭṭirukkiṟār.
|
||
La nostra nonna sta bene.
|
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள்.
Namatu pāṭṭi ārōkkiyamāka irukkiṟāḷ.
| ||
voi – il vostro
|
நீங்கள்—உங்களுடையது
Nīṅkaḷ—uṅkaḷuṭaiyatu
|
||
Bambini, dov’è il vostro papà?
|
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்?
kuḻantaikaḷē, uṅkaḷuṭaiya tantai eṅkēyirukkiṟār?
|
||
Bambini, dov’è la vostra mamma?
|
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்?
Kuḻantaikaḷē, uṅkaḷuṭaiya tāyār eṅkēyirukkiṟār?
| ||