Impara Lingue Online! |
||
|
|
||||||||
Oggi è sabato.
|
இன்று சனிக்கிழமை.
iṉṟu caṉikkiḻamai.
|
||
Oggi abbiamo tempo.
|
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது.
Iṉṟu namakku ciṟitu camayam irukkiṟatu.
|
||
Oggi puliamo l’appartamento.
|
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்.
Iṉṟu nāṅkaḷ vīṭṭai cuttam ceytu koṇṭu irukkiṟōm.
| ||
Io pulisco il bagno.
|
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்.
Nāṉ kuḷiyalaṟaiyai cuttam ceytu koṇṭu irukkiṟēṉ.
|
||
Mio marito pulisce la macchina / l’auto.
|
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார்.
Eṉ kaṇavar vaṇṭiyai kaḻuvikkoṇṭu irukkiṟār.
|
||
I bambini puliscono le biciclette.
|
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
Kuḻantaikaḷ caikkiḷkaḷai cuttam ceytu koṇṭu irukkiṉṟaṉar.
| ||
La nonna annaffia i fiori.
|
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்.
Pāṭṭi ceṭikaḷukku nīr pāyccikkoṇṭu irukkiṟār.
|
||
I bambini mettono in ordine la loro stanza.
|
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
Kuḻantaikaḷ kuḻantaikaḷiṉ aṟaiyai cuttam ceytu koṇṭu irukkiṉṟaṉar.
|
||
Mio marito mette in ordine la sua scrivania.
|
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்.
Eṉ kaṇavar taṉ mēcaiyai cuttam ceytu koṇṭu irukkiṟār.
| ||
Metto la biancheria nella lavatrice.
|
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
Nāṉ calavait tuṇikaḷai vāṣiṅ meṣiṉil pōṭṭuk koṇṭu irukkiṟēṉ.
|
||
Stendo il bucato.
|
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன்.
Nāṉ calavait tuṇikaḷai toṅka viṭṭuk koṇṭu irukkiṟēṉ.
|
||
Stiro la biancheria.
|
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன்.
Nāṉ tuṇikaḷai istiri ceytu koṇṭu irukkiṟēṉ.
| ||
Le finestre sono sporche.
|
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன.
Jaṉṉalkaḷ aḻukkāka uḷḷaṉa.
|
||
Il pavimento è sporco.
|
தரை அழுக்காக உள்ளது.
Tarai aḻukkāka uḷḷatu.
|
||
Le stoviglie sono sporche.
|
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன.
Pāttiraṅkaḷ aḻukkāka uḷḷaṉa.
| ||
Chi pulisce le finestre?
|
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்?
Jaṉṉalkaḷai yār cuttam ceykiṟārkaḷ?
|
||
Chi spolvera? / Chi passa l’aspirapolvere?
|
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்?
Vākuvam/tūcu uṟiñcal yār ceykiṟārkaḷ?
|
||
Chi lava i piatti?
|
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்?
Pāttiraṅkaḷai yār kaḻuvukiṟārkaḷ?
| ||