Impara Lingue Online! |
||
|
|
||||||||
Fai dello sport?
|
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா?
nī uṭaṟpayiṟci ceyvatuṇṭā?
|
||
Sì, devo fare del movimento.
|
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை.
Ām,eṉakku uṭaṟpayiṟci tēvai.
|
||
Vado in una società sportiva.
|
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர்.
Nāṉ oru viḷaiyāṭṭu araṅku uṟuppiṉar.
| ||
Giochiamo a calcio.
|
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம்.
Nāṅkaḷ kālpantu viḷaiyāṭukiṟōm.
|
||
Qualche volta nuotiamo.
|
நாங்கள் சில சமயம் நீந்துவோம்.
Nāṅkaḷ cila camayam nīntuvōm.
|
||
Oppure andiamo in bicicletta.
|
அல்லது சைக்கிளிங்க் செய்வோம்.
Allatu caikkiḷiṅk ceyvōm.
| ||
Nella nostra città c’è uno stadio.
|
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது.
Eṅkaḷ nakaril oru kālpantu maitāṉam uḷḷatu.
|
||
C’è anche una piscina con la sauna.
|
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது.
Mēlum nīrāvikkuḷiyalaṟaiyuṭaṉ oru nīccalkuḷam uḷḷatu.
|
||
E c’è un campo da golf.
|
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது.
Mēlum oru kālḥp maitāṉamum uḷḷatu.
| ||
Cosa c’è in televisione?
|
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது?
Tolaikkāṭciyil eṉṉa irukkiṟatu?
|
||
Stanno dando una partita di pallone.
|
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது.
Oru kālpantāṭṭa pantayam naṭantu koṇṭirukkiṟatu.
|
||
La squadra tedesca sta giocando contro quella inglese.
|
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது.
Oru jermaṉ aṇi āṅkila aṇikku etirāka āṭikkoṇṭu irukkiṟatu.
| ||
Chi vince?
|
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்?
Yār jeyittukkoṇṭu irukkiṟārkaḷ?
|
||
Non ne ho idea.
|
தெரியாது.
Teriyātu.
|
||
Al momento sono pari.
|
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள்.
Iccamayam iru aṇiyum caricamamāka irukkiṟārkaḷ.
| ||
L’arbitro viene dal Belgio.
|
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர்.
Naṭuvar peljiyattiliruntu vantavar.
|
||
Adesso c’è un rigore.
|
இதோ ஓர் அபராதம்.
Itō ōr aparātam.
|
||
Gol! Uno a zero!
|
கோல்! ஒன்று-பூஜ்ஜியம்
Kōl! Oṉṟu-pūjjiyam
| ||