Impara Lingue Online! |
||
|
|
||||||||
È questo il treno per Berlino?
|
அது பெர்லினுக்கு போகும் ரயிலா?
atu perliṉukku pōkum rayilā?
|
||
Quando parte il treno?
|
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்?
Rayil ettaṉai maṇikku kiḷampum?
|
||
Quando arriva il treno a Berlino?
|
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்?
Perliṉukku epapoḻutu pōyc cērum?
| ||
Scusi, mi fa passare?
|
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா?
Maṉṉikkavum! Nāṉ ivvaḻiyāka cellalāmā?
|
||
Credo che questo sia il mio posto.
|
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன்.
Itu eṉṉuṭaiya irukkai/sīṭ eṉṟu niṉaikkiṟēṉ.
|
||
Credo che Lei sia seduta al mio posto.
|
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
Nīṅkaḷ eṉ iṭattil amarntirukkiṟīrkaḷ eṉṟu niṉaikkiṟēṉ.
| ||
Dov’è il vagone letto?
|
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது?
Slīppar eṅkē irukkiṟatu?
|
||
Il vagone letto è in coda al treno.
|
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது.
Slīppar rayiliṉ muṭivil irukkiṟatu.
|
||
E dov’è il vagone ristorante? – In cima al treno.
|
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில்.
Uṇavuppeṭṭi eṅkē irukkiṟatu? Rayil ārampattil.
| ||
Posso dormire sotto?
|
நான் கீழ் பர்தில் உறங்கலாமா?
Nāṉ kīḻ partil uṟaṅkalāmā?
|
||
Posso dormire al centro?
|
நான் நடு பர்தில் உறங்கலாமா?
Nāṉ naṭu partil uṟaṅkalāmā?
|
||
Posso dormire sopra?
|
நான் மேல் பர்தில் உறங்கலாமா?
Nāṉ mēl partil uṟaṅkalāmā?
| ||
Quando arriveremo alla frontiera?
|
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்?
Nām ellaikku eppoḻutu pōyc cēruvōm?
|
||
Quanto dura il viaggio fino a Berlino?
|
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்?
Perliṉ payaṇam ettaṉai nāḻi eṭukkum?
|
||
È in ritardo il treno?
|
ரயில் தாமதமாக செல்கிறதா?
Rayil tāmatamāka celkiṟatā?
| ||
Ha qualcosa da leggere?
|
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா?
Uṅkaḷiṭam paṭippataṟku ētāvatu irukkiṟatā?
|
||
Si può avere qualcosa da mangiare e da bere?
|
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா?
Iṅku cāppiṭuvataṟkō kuṭippataṟkō ētāvatu kiṭaikkumā?
|
||
Mi potrebbe svegliare alle sette?
|
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா?
Tayavu ceytu eṉṉai 7 maṇikku eḻuppi viṭukiṟīrkaḷā?
| ||