![]() |
Impara Lingue Online! |
![]() |
![]() |
|||||||||
|
|
||||||||
C’è una discoteca qui vicino?
|
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா?
iṅku ētum ṭiskō irukkiṟatā?
|
||
C’è un locale notturno qui vicino?
|
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா?
Iṅku ētum iravu kēḷikkai viṭuti irukkiṟatā?
|
||
C’è una taverna qui vicino?
|
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா?
Iṅku ētum kuṭikkum viṭuti/ pap irukkiṟatā?
| ||
Cosa c’è stasera a teatro?
|
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது?
Iṉṟu mālai araṅkil eṉṉa kalainikaḻcci naṭantu koṇṭu irukkiṟatu?
|
||
Cosa c’è stasera al cinema?
|
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது?
Iṉṟu mālai ciṉimā araṅkil eṉṉa ciṉimā ōṭik koṇṭu irukkiṟatu?
|
||
Cosa c’è stasera alla televisione?
|
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது?
Iṉṟu mālai tolaikkāṭciyil eṉṉa irukkiṟatu?
| ||
Ci sono ancora biglietti per il teatro?
|
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா?
Araṅku nikaḻccikku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
|
||
Ci sono ancora biglietti per il cinema?
|
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா?
Ciṉimāviṟku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
|
||
Ci sono ancora biglietti per la partita?
|
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா?
Kālpantāṭṭa viḷaiyāṭṭiṟku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
| ||
Voglio sedermi proprio in fondo.
|
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும்.
Eṉakku piṉpuṟam uṭkāra vēṇṭum.
|
||
Voglio sedermi in un posto al centro.
|
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும்.
Eṉakku naṭuvil eṅkāvatu uṭkāra vēṇṭum.
|
||
Voglio sedermi in prima fila.
|
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும்.
Eṉakku muṉpuṟam uṭkāra vēṇṭum.
| ||
Che cosa mi può consigliare?
|
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா?
Nīṅkaḷ ētum eṉakku cipāricu ceyya muṭiyumā?
|
||
Quando comincia lo spettacolo?
|
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது?
Nikaḻcci eppoḻutu ārampamākiṟatu?
|
||
Può procurarmi un biglietto?
|
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா?
Nīṅkaḷ eṉakku oru ṭikkeṭ vāṅkit tara muṭiyumā?
| ||
C’è un campo da golf qui vicino?
|
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா?
Iṅku pakkattil ētum kōlḥp tiṭal irukkiṟatā?
|
||
C’è un campo da tennis qui vicino?
|
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா?
Iṅku pakkattil ētum ṭeṉṉis kōrṭ irukkiṟatā?
|
||
C’è una piscina qui vicino?
|
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா?
Iṅku ētum uḷaraṅka nīccalkuḷam irukkiṟatā?
| ||