ஓய்வு நேரம் - Tempo libero


il pescatore
தூண்டிலாளர்


l'acquario
மீன் காட்சியகம்


il telo mare
குளியல் துண்டு


il pallone da spiaggia
கடற்கரைப் பந்து


la danza del ventre
வயிற்றை அசைத்து ஆடும் நடனம்


il bingo
பிங்கோ


la scacchiera
விளையாட்டுப் பலகை


il bowling
பந்துவீச்சு


la funivia
இழுவைக் கார்


il campeggio
முகாமிடுதல்


il fornelletto da campo
முகாம் அடுப்பு


la canoa
படகுப் பயணம்


il gioco di carte
சீட்டாட்டம்


il carnevale
களியாட்டம்


la giostra
கரூசல்


l'intaglio
சிற்பம்


il gioco di scacchi
சதுரங்க விளையாட்டு


il pezzo degli scacchi
சதுரங்கக் காய்


il libro giallo
துப்பறியும் நாவல்


il cruciverba
குறுக்கெழுத்துப் புதிர்


il dado
பகடைக்காய்


la danza
நடனம்


le freccette
ஈட்டிகள்


la sedia a sdraio
சாய்வு நாற்காலி


il gommone
காற்று இரப்பர்படகு


la discoteca
டிஸ்கோதே


il domino
டோமினோக்கள்


il ricamo
பூத்தையல்


la fiera
பொருட்காட்சி


la ruota panoramica
ராட்டினம்


il festival
திருவிழா


i fuochi d'artificio
வாண வேடிக்கைகள்


il gioco
விளையாட்டு


il golf
குழி பந்தாட்டம்


la halma
சைனீஸ் செக்கர்ஸ்


l'escursione
நடைப் பயணம்


l'hobby
பொழுது போக்கு


le vacanze
விடுமுறை


il viaggio
பயணம்


il re
அரசன்


il tempo libero
ஓய்வு நேரம்


il telaio
தறி


la pedalò
மிதி படகு


il libro illustrato
படப் புத்தகம்


il parco giochi
விளையாட்டு மைதானம்


la carta da gioco
விளையாட்டுச் சீட்டு


il puzzle
புதிர்


la lettura
படித்தல்


il relax
இளைப்பாறுதல்


il ristorante
உணவகம்


il cavallo a dondolo
ஆடு குதிரை


la roulette
சூதாட்ட சுழல் வட்டு


l'altalena
சாய்ந்தாடு


lo spettacolo
கேளிக்கை கண்காட்சி


lo skateboard
சறுக்குப் பலகை


lo skilift
பனிச்சறுக்கு உயர்த்தி


il gioco dei birilli
ஸ்கிட்டில்


il sacco a pelo
தூங்கு பை


lo spettatore
பார்வையாளர்


la storia
கதை


la piscina
நீச்சல் குளம்


l'altalena
ஊஞ்சல்


il calcio balilla
மேசைக் கால்பந்து


la tenda
கூடாரம்


il turismo
சுற்றுலா


il turista
சுற்றுலா பயணி


il giocattolo
பொம்மை


la vacanza
விடுமுறைக் காலம்


la passeggiata
நடைப் பயிற்சி


lo zoo
விலங்கு காட்சி சாலை